Aathisudi tamili ja Englanti on Ananth Prasath

ஆத்திசூடியை

உலகறியச்

செய்வோம்! /

Katsotaanpa Levitä Aathisudi maailma!


1. அறம்செய விரும்பு /Opi lovevirtue.

2. ஆறுவதுசினம் /Hallitse viha.

3. இயல்வதுகரவேல் /Älä forgetCharity.

4. ஈவதுவிலக்கேல் /Älä preventphilanthropy.

5. உடையதுவிளம்பேல் /Älä betrayconfidence.

6. ஊக்கமதுகைவிடேல் /Älä forsakemotivation.

7. எண்எழுத்து இகழேல் /Älä despiselearning.

8. ஏற்பதுஇகழ்ச்சி /Don'tfreeload.

9. ஐயம்இட்டு உண் /Feed nälkäisiä ja thenfeast.

10. ஒப்புரவுஒழுகு /Emulate thegreat.

11. ஓதுவதுஒழியேல் /erottaa thegood ja oppia.

12. ஒளவியம்பேசேல் /Speak no kateutta.

13. அகம்சுருக்கேல் /Don'tshortchange.

14. கண்டொன்றுசொல்லேல் / Älä kiikun.

15. ஙப்போல் வளை /Bend ystävystyä.

16. சனிநீராடு /Showerregularly.

17. ஞயம்படஉரை /Sweeten yourspeech.

18. இடம்படவீடு எடேல் /Asiaankuuluvat tilaa yourhome.

19. இணக்கம்அறிந்து இணங்கு /Ystävysty paras.

20. தந்தைதாய்ப் பேண் /Suojaa vanhemmat.

21. நன்றிமறவேல் /Älä forgetgratitude.

22. பருவத்தேபயிர் செய் /Husbandry on itsseason.

23. மண்பறித்து உண்ணேல் /Älä maa-napata.

24. இயல்புஅலாதன செய்யேல் /luopumaan demeaningdeeds.

25. அரவம்ஆட்டேல் /Älä pelaa withsnakes.

26. இலவம்பஞ்சில் துயில் /Cotton bed parempi forcomfort.

27. வஞ்சகம்பேசேல் /Älä sokeri-coatwords.

28. அழகுஅலாதன செய்யேல் /inhoavat thedisorderly.

29. இளமையில்கல் /Learn nuorena.

30. அரனைமறவேல் /Cherish hyväntekeväisyyteen.

31. அனந்தல்ஆடேல் /Yli nukkuva isobnoxious.

32. கடிவதுமற /Jatkuva viha iscorrosive.

33. காப்பதுவிரதம் /tallentaminen livessuperior paasto.

34. கிழமைப்படவாழ் /Tee wealthbeneficial.

35. கீழ்மைஅகற்று /Etäisyys fromthe paha.

36. குணமதுகைவிடேல் /Pidä kaikki thatare hyödyllisiä.

37. கூடிப்பிரியேல் /Älä forsakefriends.

38. கெடுப்பதுஒழி /Abandon vihamielisyyttä.

39. கேள்விமுயல் /Opi thelearned.

40. கைவினைகரவேல் /Älä hideknowledge.

41. கொள்ளைவிரும்பேல் /Don'tswindle.

42. கோதாட்டுஒழி /kieltää kaikki illegalgames.

43. கெளவைஅகற்று /Älä parjata.

44. சக்கரநெறி நில் /Kunnioita LandsConstitution.

45. சான்றோர்இனத்து இரு /Associate kanssa jalo.

46. சித்திரம்பேசேல் /Pysäytä beingparadoxical.

47. சீர்மைமறவேல் /Muista berighteous.

48. சுளிக்கச்சொல்லேல் /Älä hurtothers tunteita.

49. சூதுவிரும்பேல் /Don'tgamble.

50. செய்வனதிருந்தச் செய் /Action täydellisyyttä.

51. சேரிடம்அறிந்து சேர் /Etsikää hyviä ystäviä.

52. சையெனத்திரியேல் /Vältä beinginsulted.

53. சொற்சோர்வு படேல் /Älä näytä väsymys puhelukäynnissä.

54. சோம்பித்திரியேல் /Älä alazybones.

55. தக்கோன்எனத் திரி /Be luotettava.

56. தானமதுவிரும்பு /Ole kiltti theunfortunate.

57. திருமாலுக்குஅடிமை செய் /Tarjoile suojelija.

58. தீவினைஅகற்று /Älä syntiä.

59. துன்பத்திற்குஇடம் கொடேல் /Älä attractsuffering.

60. தூக்கிவினை செய் /tahallinen jokainen teko.

61. தெய்வம்இகழேல் /Älä halventaa thedivine.

62. தேசத்தோடுஒட்டி வாழ் /Elää yhdessä kaikkien yourcountrymen.

63. தையல்சொல் கேளேல் /Älä kuuntele thedesigning.

64. தொன்மைமறவேல் /Älä forgetyour menneisyyden kunniaa.

65. தோற்பனதொடரேல் /Älä competeif varma tappion.

66. நன்மைகடைப்பிடி /Noudata thebeneficial.

67. நாடுஒப்பன செய் /Do nationallyagreeables.

68. நிலையில்பிரியேல் /Älä departfrom hyvässä asemassa.

69. நீர்விளையாடேல் /Älä jumpinto vetistä hautaan.

70. நுண்மைநுகரேல் /Älä oversnack.

71. நூல்பல கல் /Lue lajike ofmaterials.

72. நெற்பயிர்விளைவு செய் /Kasvata omat katkottua.

73. நேர்படஒழுகு /Exhibit goodmanners aina.

74. நைவினைநணுகேல் /Älä involvein tuhoa.

75. நொய்யஉரையேல் /Älä harrastella insleaze.

76. நோய்க்குஇடம் கொடேல் /Vältä unhealthylifestyle.

77. பழிப்பனபகரேல் /Puhu novulgarity.

78. பாம்பொடுபழகேல் /Pidä poissa fromthe kieroa.

79. பிழைபடச்சொல்லேல் /Varo forself rangaistavuuden.

80. பீடுபெற நில் /Seuraa polku kunnian.

81. புகழ்ந்தாரைப்போற்றி வாழ் /Protectyour hyväntekijä.

82. பூமிதிருத்தி உண் /viljellä maata andfeed.

83. பெரியாரைத்துணைக் கொள் /Hae apua oldand viisas.

84. பேதைமைஅகற்று /Eradicateignorance.

85. பையலோடுஇணங்கேல் /Älä complywith idiootteja.

86. பொருள்தனைப்போற்றி வாழ் /Suojaa ja parantaa yourwealth.

87. போர்த்தொழில் புரியேல் /Älä kannustaa sota.

88. மனம்தடுமாறேல் /Don'tvacillate.

89. மாற்றானுக்குஇடம் கொடேல் /Älä majoittaa yourenemy.

90. மிகைபடச்சொல்லேல் /Älä overdramatize.

91. மீதூண்விரும்பேல் /Älä aglutton.

92. முனைமுகத்துநில்லேல் /Älä liittyä anunjust taistella.

93. மூர்க்கரோடுஇணங்கேல் /Älä agreewith itsepäinen.

94. மெல்லிநல்லாள் தோள்சேர் /Stick kanssa yourexemplary vaimo.

95. மேன்மக்கள்சொல் கேள் /Kuuntele miehiä ofquality.

96. மைவிழியார் மனை அகல் /irtoavan mustasukkainen.

97. மொழிவதுஅற மொழி /Puhu selkeästi.

98. மோகத்தைமுனி /Hate mitään desirefor himo.

99. வல்லமைபேசேல் /Älä selfpraise.

100. வாதுமுற்கூறேல் /Älä gossipor levinnyt huhu.

101. வித்தைவிரும்பு /Long oppia.

102. வீடுபெற நில் /Työtä peacefullife.

103. உத்தமனாய்இரு /Lyijy exemplarylife.

104. ஊருடன்கூடி வாழ் /Elää sovinnollisesti.

105. வெட்டெனப்பேசேல் /Älä harshwith sanoja ja tekoja.

106. வேண்டிவினை செயேல் /Älä harkitse etukäteen haittaa.

107. வைகறைத்துயில் எழு /Be aikaisin-uninen.

108. ஒன்னாரைத்தேறேல் /Ei koskaan liittyä yourenemy.

109. ஓரம்சொல்லேல் /Be impartialin tuomion.

For DownloadPresentation | Noin Bulk SMS | ForFree Bulk SMS Demo